அசைவற்றுப் பிறந்த குழந்தை.. 7 நிமிட போராட்டத்திற்கு பிறகு கண் விழிக்க வைத்த மருத்துவர்..! Sep 23, 2022 4214 உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் அசைவற்ற நிலையில் பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தி 7 நிமிடங்கள் குழந்தைகள் நல மருத்துவர் அளித்த உயிர்ப் போராட்டத்தின் காரணமாக, குழந்தை கண் விழ...